எம்.எல்.ஏ.வாக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு.!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி இன்று பதவியேற்று வருகின்றனர்.

Update: 2021-05-11 05:40 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் முறைப்படி இன்று பதவியேற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று 16வது சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.

வெற்றி பெற்றவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர்.

Similar News