நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லை.. அனைத்து கடைகளும் இயங்கும்.!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-05-08 04:04 GMT

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை (மே 9) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து அத்தியாவசிய கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.

Similar News