இந்த 3 நாட்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!
இந்த 3 நாட்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.!
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஜனவரி 15, 26, 28 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நான்கு தேசிய நாட்கள் அனுசரிக்கப்படுகிறது, அதில், ஆகஸ்டு 15 அன்று சுதந்திர தினம், அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தி பிறந்த தினம், ஜனவரி 26ம் தேதி இந்திய குடியரசு தினம் மற்றும் ஏப்ரல் 14 அன்று அம்பேத்கார் தினம் ஆகியவையாகும்.
இதில் வருகின்ற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாகும். ஜனவரி மாதம் 15-ம் தேதி திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோன்று வடலூர் ராமலிங்கர் நினைவு தினம 28-ம் தேதி ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது