தமிழக அரசின் தலைமை செயலாளர் இவர்தான்.. நாளை பதவி ஏற்கிறார்.!

தமிழக அரசின் தலைமை செயலாளர் இவர்தான்.. நாளை பதவி ஏற்கிறார்.!;

Update: 2021-01-31 15:43 GMT
தமிழக அரசின் தலைமை செயலாளர் இவர்தான்.. நாளை பதவி ஏற்கிறார்.!

தமிழக அரசின் தலைமை செயலாளராக இருக்கும் சண்முகம் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

இதனையடுத்து புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முறைப்படி நாளை (பிப்ரவரி 1ம் தேதி) பதவி ஏற்றுக்கொள்கிறார்.

இவர் மத்திய, மாநில அரசுகளின் உயர் பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். மத்திய மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.தற்போது அவர் மீண்டும் தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News