CSI திருமண்டலப் பேராயர்கள் ஓய்வு வயதை உயர்த்தும் தீர்மானம்: எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்?

சி.எஸ் ஐ திருமண்டலம் பேராயர்கள் வயதை உயர்த்தும் தீர்மானத்தை நிராகரித்த தலைமை பேராயர்.

Update: 2022-12-09 03:33 GMT

தென்னிந்திய திருச்சபை என்று அழைக்கப்படும் சி.எஸ்.ஐ திரும மண்டலங்களுக்கு உட்பட்ட சுமார் 24 திருமண்டலங்கள் இயங்குகின்றன. இதில் தலைவராக பிரதம பேராயர் பதவி வகிக்கிறார். ஒவ்வொரு மண்டலத்திற்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட சி.எஸ்.ஐ பள்ளிகள், 100க்கும் மேற்பட்ட சி.எஸ்.ஐ ஆலயங்கள் இவை அனைத்தும் அந்தந்த திருமண்டலத்தின் பேராயர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. பேராயர் இவற்றின் நிர்வாகத்தை கவனிப்பார். திருமண்டலத்தின் கட்டுப்பாடுகளில் இயங்கும் கிறிஸ்துவ தேவாலயங்கள் குருவானர் கவனிப்பார். இவர்களின் ஒரு பெரும் வயது 67 ஆக உயர்ந்திட முடிவு.


இதற்கு கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 24 திருமண்டலங்களின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. 15 மண்டலங்களின் தற்போது ஆதரவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு நிர்வாக குழுக்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தருவது இருக்கிறார்கள். தூத்துக்குடி நாசரேத் திருமணத்தின் நிர்வாக குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி சண்முகபுரத்தில் உள்ள தூய பேதுரு ஆலயத்தில் இன்று நடைபெற்றது.


இதில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தலைமை பேராயர் கலந்து கொண்டார். அப்பொழுது ஏற்கனவே நீக்கப்பட்ட தேவ சாயம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுதப்பட்டு இருக்கிறது. பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் பேராயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தார். இருந்தாலும் இந்த புதிய தர்மராஜ் என்பவர் தங்களின் பதவியை தக்க வைப்பதற்காக ஓய்வு பெறும் தகுதியை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்ற முயன்றார். மற்ற சிஎஸ்ஐ கிறிஸ்துவ மக்கள் மத்தியில் இந்த ஒரு குற்றச்சாட்டு பெரும் பரபரப்பு ஏற்படப்பு இருக்கிறது.

Input & Image courtesy: Vikatan News

Tags:    

Similar News