இன்று தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.35,440க்கு விற்பனை.!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,530-க்கும், சவரன் ரூ.35,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று கிடுகிடுவென ரூ.240 குறைந்துள்ளது இல்லத்தரசிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.