காலியாகும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூடாரம் - பா.ஜ.க-வில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்!

காலியாகும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூடாரம் - பா.ஜ.க-வில் இணைந்த முக்கிய நிர்வாகிகள்!

Update: 2020-11-06 09:05 GMT

தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பா.ஜ.க-விற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க மாநில தலைவர் முருகன் முன்னிலையில் வி.சி.க ஈரோடு மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாநில இளைஞரணி துணை செயலாளர் வெங்கடேஷ், மாநில துணை செயலாளர் ஜெகன் ஆகியோர் பா.ஜ.க-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதன் மூலம், வி.சி.க கதிகலங்கி போய் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Similar News