இந்துகளுக்கு வாழ்த்து தெரிவிக்க மனம் இல்லாத தமிழக முதல்வர் !

Breaking News.

Update: 2021-09-10 16:45 GMT

பகுத்தறிவு என்றால் என்ன என்று உடன்பிறப்புகளிடம் கேட்டால் இந்து மத எதிர்ப்பு என்று கண்மூடி பதில் கூறுவர். மற்ற மதங்களை காட்டிலும் இந்து மதத்தின் மீதான அவர்கள் வன்மம் நெடுங்காலமா இருந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான தடை அதற்கு  ஒரு எடுத்துகாட்டு.

இந்நிலையில், தலைவர்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த போது தமிழக முதல்வர் மட்டும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இந்து பண்டிகையை விடுமுறை தினமாக மட்டுமே தமிழக முதல்வர் கருதுகிறார் என்பதற்கு இந்த நிகழ்வே உதாரணம்.

ஆனால் பக்ரீத் பண்டிக்கைக்கும், தெலுங்கு வருடபிறப்பான உகாதிக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளை கூறியுள்ளார். தமிழக முதல்வருக்கு இந்துக்கள் மீதான வன்மம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். இந்துகளின் வாக்கிற்காக மேடைகளில் பேசினாலும் திமுக அதன் நிறத்தை எப்போதும் மாற்றி கொள்ளபோவதில்லை.

Tags:    

Similar News