புகைப்படம் இல்லாத வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு.!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அந்த தகவல் சீட்டில் வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு, வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம், மற்றும் வாக்குப்பதிவு நாள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.
அதே சமயத்தில் வாக்காளர் தகவல் சீட்டில் வாக்களரின் புகைப்படம் இடம்பெறாது. வாக்குப்பதிவு நடைபெறும் 5 நாட்களுக்கு முன்னர் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.