தி.மு.க. அரசால் விநாயகர் சிலைகளை விற்க முடியாமல் கண்ணீர் விடும் தொழிலாளர்கள் !

விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 10ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் தமிழகத்தில் சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் அரசு தடை விதித்துள்ளதால் களிமண்ணால் சிலை செய்யும் தொழிலாளர்கள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Update: 2021-08-31 08:26 GMT

விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 10ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் தமிழகத்தில் சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் அரசு தடை விதித்துள்ளதால் களிமண்ணால் சிலை செய்யும் தொழிலாளர்கள் கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றை காரணம் காட்டி திமுக அரசு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்திற்கு தடை விதித்துள்ளது. இதனால் கடந்த ஓராண்டாக களிமண்ணால் விநாயகர் சிலைகள் செய்யும் தொழிலாளர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Malaimalar, Vikatan

https://www.puthiyathalaimurai.com/newsview/114368/Workers-suffer-from-not-being-able-to-sell-Ganesha-idols

Tags:    

Similar News