ரூ21,000 முதலீடு செய்து ரூ1 மில்லியன் சம்பாதிக்கவும்:இணையத்தில் வைரலாகும் வீடியோ!முற்றிலும் போலி!

Update: 2025-07-08 17:16 GMT

மாதந்தோறும் ரூ21,000 முதலீடு செய்து ரூ1 மில்லியன் சம்பாதிக்கவும் என சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ முற்றிலும் போலி என பிஐபி பேக்ட் செக் தெரிவித்துள்ளது 


அதாவது பிரதமரின் முதன்மை செயலாளர் சக்திகாந்த தாஸ் ஒரு முதலீட்டு தளத்தை ஆதரிப்பதாகக் கூறப்படும் ஒரு வீடியோ ஆன்லைனில் பரவி வருகிறது உண்மையாக அந்த வீடியோ மிகவும் நன்றாக உள்ளது ஆனால் அந்த வீடியோ போலி என பிஐபி பேக்ட் செக் விளக்கம் அளித்துள்ளது 

Tags:    

Similar News