ரூ21,000 முதலீடு செய்து மாதம் ரூ1,500,000 வரை சம்பாதிக்களாமா!வைரலாகும் வீடியோ:தெளிவு படுத்திய மத்திய அரசு!
சமூக வலைதளங்களில் சமீப காலமாக தவறான தகவல்கள் பரவுகின்றன அதனை மத்திய அரசு கண்காணித்து உண்மைகளை வெளியிட்டு குழப்பத்தை தெளிவுபடுத்துகிறது
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ரூ21,000 முதலீடு செய்து மாதம் ரூ1,500,000 வரை சம்பாதிக்க மக்களை வலியுறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது இதனை பிரஸ் இன்பார்மேஷன் பியிரோ மறுத்துள்ளது மேலும் இந்த வீடியோ டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்ட போலியான வீடியோ இதுபோன்ற மோசடிகளில் ஏமாற வேண்டாம் என தெளிவுபடுத்தியுள்ளது pibchennai