விவசாயிகளுக்கு மலிவான விலையில் யூரியா. . ரூ.10 லட்சம் கோடி மானியம்..

Update: 2023-09-05 03:26 GMT

ரூ.3,000 மதிப்புள்ள யூரியா மூட்டை ரூ.300-க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் தமது சுதந்திர தின உரையில், விவசாயிகளுக்கு யூரியா மானியமாக ரூ .10 லட்சம் கோடியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என்று கூறினார். "உலகளவில் ஒரு மூட்டைக்கு ரூ .3,000 மதிப்புள்ள யூரியாவை விவசாயிகளுக்கு ஒரு மூட்டைக்கு ரூ .300 என்ற மலிவான விலையில் வழங்க, அரசாங்கம் யூரியா மானியமாக ரூ .10 லட்சம் கோடியை ஒதுக்கியது’’ என்றார். பிரதமரின் அன்றைய சுதந்திர தின விழா உரை இந்திய முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் அவற்றிற்கான முக்கிய முன் முயற்சியை அரசு இன்று மேற்கொண்டு இருக்கிறது.


சில உலகளாவிய சந்தைகளில் ரூ.3,000 க்கு விற்கப்படும் யூரியா மூட்டைகள் விவசாயிகளுக்கு ரூ.300 க்கு மிகாமல் வழங்கப்படுவதாக செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் தெரிவித்தார். சில உலக சந்தைகளில் ரூ.3,000-க்கு விற்கப்படும் யூரியா மூட்டைகள், இப்போது நமது விவசாயிகளுக்கு ரூ.300-க்கு அரசு வழங்குகிறது.


எனவே நமது விவசாயிகளுக்கு யூரியாவுக்கு ரூ.10 லட்சம் கோடி மானியம் வழங்கப்படுகிறது என அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு நன்மைகளை செய்வதற்காக மத்திய அரசு ஒவ்வொரு பணிகளையும் சிறப்பாக பார்த்து பார்த்து கவனித்து வருகிறது அந்த வகையில் விவசாயிகளின் முக்கிய தேவையாக இருக்கும் யூரியா போன்ற உரங்களின் விலை கணிசமாக குறைத்து இருப்பது அனைத்து தரப்பிலிருந்து பாராட்டுக்களை பெற்று இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News