ஈரான்-இஸ்ரேல் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகத்தை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்து பேசினார். அப்போது, பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றதற்கு நன்றி என்றார்.
ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.