இந்தியாவின் ஏற்றுமதி ரூ.30 லட்சம் கோடியை கடந்து சாதனை: பிரதமர் மோடி பெருமிதம்!

Update: 2022-03-23 05:39 GMT
இந்தியாவின் ஏற்றுமதி ரூ.30 லட்சம் கோடியை கடந்து சாதனை: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் ஏற்றுமதி முதன் முறையாக ரூ.30 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சுயசார்பு இந்தியா திட்டத்தின் சார்பில் இதுவரையில் இல்லாத அளவாக இந்திய பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஏற்றுமதி சாதனைக்கு காரணமான விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட உற்பத்தியாளர்களுக்கு பிரதமர் பாராட்டியுள்ளார்.

Source: Twiter

Image Courtesy: Hindustan Times

Tags:    

Similar News