நாடு முழுவதும் 53.31 கோடி கொரோனா பரிசோதனை ! - ஐ.சி.எம்.ஆர். தகவல் !

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. 2 வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Update: 2021-09-07 06:26 GMT

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் குறைந்து வருகிறது. 2 வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று ஒரே நாளில் 15,26,056 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 53,31,89,348 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) கூறியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News