75 வயதுடைய மூத்த குடிமக்கள் வருமானவரி செலுத்த தேவையில்லை.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

75 வயதுடைய மூத்த குடிமக்கள் வருமானவரி செலுத்த தேவையில்லை.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!

Update: 2021-02-01 12:53 GMT

75 வயதுடையவர்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

2021 22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதில் 75 வயதுடையவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என கூறப்பட்டுள்ளளது.

மேலும், ஓய்வூதியம், வட்டியை மட்டுமே நம்பியுள்ள 75 வயதை கடந்தவர்கள் வருமான வரி தாக்கல் செய்ய தேவையில்லை என குறிப்பிட்டார். இந்த அறிவிப்பால் பல கோடி முதியவர்கள் பயனடைவார்கள் என கூறப்படுகிறது.
 

Similar News