பா.ஜ.க பொதுச் செயலாளர் உடன் ஆலோசனை, ஜே.பி. நட்டா பங்கேற்பு - பின்னணி என்ன?
தேசிய செயற்குழு கூட்டம் குறித்து பா.ஜ.க பொது செயலாளர் உடன் ஜே.பி.நட்டா ஆலோசனை.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று ஒரு நோக்கில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக திட்டமிட்டு இருக்கிறது. அதை வேளையில் பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தற்போது காய்களை நகர்த்தி வருகிறார்கள். எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த ஆண்டு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. காஷ்மீரிலும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்படாமல் 10 மாநிலங்கள் ஆகிவிட்டது. இந்த சட்டசபை தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு அரை இறுதி பந்தையமாக பார்க்கப்படுகிறது. இது இவற்றில் வெற்றி பெறுவது கௌரவம் பிரச்சினையாக கருதப்படுகிறது. பொதுச் செயலாளர் உடன் ஆலோசனை டெல்லியில் நடக்க இருக்கிறது.
அதில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். கூட்டம் குறித்த விவாதிப்பதற்கு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கூட்டம் நேற்று டெல்லி நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா அவர்கள் தலைமை தாங்கி உள்கட்சி விவகாரங்கள் மற்றும் சட்டசபை தேர்தல்களில் நடக்கும் மாநிலங்களின் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசிக்க ஆலோசனையும் மேற்கொண்டார்.
Input & Image courtesy: Maalaimalar