பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு 79 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு அட்டகாசமான பட்ஜெட் அறிவிப்பு!

பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு சுமார் 79 ஆயிரம் கொண்டு நிதியை ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2023-02-01 06:40 GMT

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தன்னுடைய பட்ஜெட்டை தற்போது சமர்ப்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் பொருளாதார நிலைமை பற்றி அவர் எடுத்து கூறி இருக்கிறார். குறிப்பாக இந்தியாவின் பட்ஜெட் தாக்களின் இந்தியா மட்டும் இல்லாது உலக நாடுகளும் உற்று நோக்குகிறது. இந்தியாவில் வளர்ச்சியை பல்வேறு நாடுகள் கண்டு வியக்கும் அளவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் அமைந்து இருக்கிறது.  


பட்ஜெட் தாக்கல் பொது முக்கியமான எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருக்கின்ற திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  அந்த வகையில் தற்போது பல்வேறு வகையான மக்களும் பயன்படுத்த பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு 79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.  

Tags:    

Similar News