வாட்ஸ்அப்பில் 2 ஜிபி வரை பைல்களை அனுப்பும் வசதி விரைவில் அறிமுகம்?

Update: 2022-03-28 11:45 GMT

உலகளவில் ஒருவருக்கு ஒருவர் எளிதில் தொடர்பு கொள்வதற்கு உதவியாக இருப்பது சமூக வலைதள செயலியான வாட்ஸ்அப். இதில் டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ், வீடியோ, ஆடியோ கால்களையும் செய்ய முடியும். சில நேரங்களில் பயனர்கள் டாக்குமெண்ட்ஸ் மாதிரியான பைல்களையும் அனுப்புவது உண்டு.

இருந்தாலும் குறிப்பிட்ட சைஸ் அளவில் மட்டுமே பைல்கள் அனுப்ப முடியும். இதனால் சிலர் வேறு ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்தி பைல்களை அனுப்பி வருகின்றனர். இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் குறைந்து வருவதை கருத்தில் கொண்ட அந்த நிறுவனம் விரைவில் 2 ஜிபி டேட்டா பைல்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: Puthiyathalaimurai

Image Courtesy:Gizbot

Tags:    

Similar News