"தங்களால் தேசமே பெருமை கொள்கிறது !" மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் வெள்ளி வென்றுள்ளார்.;

Update: 2021-08-31 13:26 GMT
"தங்களால் தேசமே பெருமை கொள்கிறது !" மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் வெள்ளி வென்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்தவருமான மாரியப்பன் தங்கவேலு, இவர் பாராலிம்பிக்கில் தற்போது இரண்டாவது பதக்கத்தை வென்று சரித்திரம் படைத்துள்ளார். 



இந்நிலையில், மாரியப்பன் தங்கவேலுவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது பற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 'தங்கள் சாதனையால் தேசமே பெருமை கொள்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Pm modi Twiter

Tags:    

Similar News