அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி அமைத்து தரப்படும் என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Update: 2022-02-01 06:59 GMT

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி அமைத்து தரப்படும் என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

2022, 23ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றி வருவதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு குக்கிராமங்களும் இதன் மூலம் பயன்பெறும் என்றார்.

இன்டெர்நெட் வசதி இருந்தால் ஒவ்வொருவரும் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டர் பண பரிவர்த்தனையில் ஈடுபட முடியும். தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் வாயிலாகவே வாங்கிக்கொள்ள முடியும். விவசாயிகள் தங்களின் விலை பொருட்களை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்வதற்கும் இன்டர்நெட் மிக அவசியமாகவே பார்க்கப்படுகிறது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News