கோஹினூர் வைரத்தை மீட்டு வர வேண்டும்: ஜனாதிபதியிடம் ஒடிசா அமைப்பு மனு!
பூரி ஜெகநாதருக்கு சொந்தமான கோஹினூர் வைரத்தை மீட்டுக் கொண்டு வர மனு.
கோகினூர் வைரம் உலகிலேயே விலை உயர்ந்த வைரமாக கருதப்படுகிறது ஏனெனில் 15 கேரட் கொண்ட அதன் தற்போதைய மதிப்பு 20 கோடி டாலர்கள் என்று கருதப்படுகிறது கடந்த 14 ஆம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலம் கொழுந்து ஊரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் பொழுது அந்த வைரம் கண்டெடுக்கப்பட்டது அதனை ஆங்கிலேயர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது இதுவரை ராணி எலிசபெத் வசம் இருந்த இந்த கொக்கினூர் வைரம் அவரது மறைவை தொடர்ந்து மன்னர் சார்லஸின் மனைவியும், ராணியும் ஆன கமலாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த சமூக கலாச்சார அமைப்பான ஸ்ரீ ஜெகநாத் சேனாதிபதி திரௌபதி முர்ம்முவிடம் ஒரு மனுவை கொடுத்துள்ளது. அதில் கூறுவது, ஆப்கானிஸ்தான் மன்னர் நிதிஷாவை வீழ்த்துவதுடன், பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங் கோஹினூர் வைரத்தை பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளதாக தனது உயிரில் எழுதியுள்ளார்.அது உடனடியாக அளிக்கப்படவில்லை. ரஞ்சித் சிங் மறைவுக்கு 10 ஆண்டுகள் கழித்து அவருடைய மகன் துளீத் சிங்கிடம் இருந்து ஆங்கிலேயர்கள் வைரத்தை பறித்துக் கொண்டனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கோகினூர் வைரத்தை திரும்பத் தருமாறு இரண்டாம் எலிசபத்திற்கு கடிதம் எழுதி எழுதினேன். இது பற்றி இங்கிலாந்து அரசிடம் முறையிட்டு அரண்மணியில் இருந்து எனக்கு பதில் கடிதம் வந்தது. எனக்கு விசா கிடைக்காது தான் நேரில் செல்ல முடியவில்லை. ஆகவே கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து இடமிருந்து வீடு ஜெகநாதர் ஆலயத்திடம் ஒப்படைக்குமாறு பிரதமர் மோடி இடம் தங்கள் வலியுறுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
Input & Image courtesy:NDTV News