தாய்மொழியில் மருத்துவப்படிப்பு, பள்ளியில் பகவத் கீதை: பா.ஜ.க அரசின் புதிய கல்வி திட்டங்கள்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க அரசு புதிய கல்வித் திட்டங்களில் பள்ளியில் பகவத்கீதை, தாய்மொழியில் மருத்துவப்படிப்பு.
பா.ஜ.க அரசு ஆளும் மாநிலங்களில் பல்வேறு வகையான திட்டங்களை குறிப்பாக மத்திய அரசு முனைப்புடன் செய்துவருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரகாண்டில் அமைந்துள்ள பள்ளிகளில் அனைத்தும் பகவத்கீதையும் மற்றும் வேதங்களைப் போதிக்கப்படும் என்று அம்மாநிலத்தில் கல்வித் துறை அமைச்சர் கூறியிருந்தார். மேலும் இதுகுறித்து ஊடக நிறுவனங்களுக்கு கூறுகையில் உத்தரகாண்ட் மாநில கல்வித் துறை அமைச்சர், உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எனது தாய்மொழியான இந்தியில் போதிக்கும் திட்டம் உள்ளது.
மேலும் புதிய கல்விக் கொள்கை என்பது இந்திய மொழிகளில் மீது வெளிச்சத்தை அதிகரிக்க செய்வதோடு மட்டுமல்லாமல் அறிவுறுத்துதல், உத்தரவாதங்கள் அனைத்து உள்ளூர் மக்களின் தாய்மொழி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. எனவே மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை இந்தியில் மருத்துவ படிப்புகள் பணிகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் ஆங்கில வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் அனைவரும் இந்தி வழியில் மருது படிப்பவர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அரசாங்கம் வழிவகை செய்கின்றது. மேலும் இந்தியில் படிக்க விரும்பும் மாணவர்கள் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் குழு அமைத்து வைக்கிறது.
எனவே மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் அவரவர் விருப்பங்களுக்கு ஏற்ப தாய் மொழியை படிக்க அவர்களுக்கு உரிமை வழங்கப்படுகிறது. விருப்பம் மொழித்தேர்வு கல்லூரிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே வரும் கல்வி ஆண்டு முதல் இப்பணியை அதற்கான நடவடிக்கைகளையும் உத்தரகாண்ட் மாநில அரசு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Input & Image courtesy:News