ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை ! மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல்!
ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இத்தடையானது ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இத்தடையானது ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.
பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி இருப்பு வைத்தல், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.
மேலும், பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 75 மைக்ரான் அளவுக்கு மேல் இருக்க வேண்டியது செப்டம்பர் 30ம் தேதி முதல் கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy: Dailythanthi
https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/13171910/Ministry-of-Environment-Forest-amp-Climate-Change.vpf