மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள், எல்.கே. அத்வானிக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து !

Update: 2021-11-08 09:03 GMT
மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள், எல்.கே. அத்வானிக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து !

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க  தலைவர்கள் எல்.கே. அத்வானிக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறினர். 

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான  எல்.கே. அத்வானிக்கு இன்று 94வது பிறந்தநாள். இதனால் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.  

இந்நிலையில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும்  பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் அத்வானியின் வீட்டிற்க்கே  சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Maalaimalar

Tags:    

Similar News