தி ஒன்லி ஒன் ! சூப்பர் ஒன் ! உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தலைவர்களில் முதல் இடம் பிடித்த பிரதமர் மோடி !

Update: 2021-11-07 14:14 GMT

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இந்திய திரு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தலைவர்களில்  முதல் இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று சமீபத்தில் அந்த ஆய்வில், உலக அளவில் எந்த தலைவர் மிகுந்த அங்கீகாரம் பெற்ற தலைவராக  வளர்ந்த வல்லரசு நாடுகளின் பிரதமர்  மற்றும் அதிபர்களை பின்னுக்குத்தள்ளி பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். 



அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்களை பின்னுக்குத்தள்ளி, நம் நாட்டு பிரதமர் 70 சதவீத ஸ்கோர் பெற்று முதிலிடத்தையும்,  இரண்டாவது இடத்தில் மெக்சிகோ நாட்டின் அதிபர் லோபஸ் ஆர்டரும், மூன்றாவது இடத்தில் இத்தாலி நாட்டின் பிரதமர் மரியோ கிராக்கியும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் அந்த ஆய்வில் பிரதமர் மோடியை 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் அங்கீகாரம் பெற்ற தலைவராக ஏற்கின்றனர் வெறும் 24 சதவீத சதவீதத்தினர் மட்டுமே அவரை ஏற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவு இந்தியர்களை பெருமையடைய செய்துள்ளது.

Polimer

Tags:    

Similar News