காசாவுக்கு உதவிய இந்தியா.. மற்ற நாடுகளும் உதவ முன்வருமாறு ஐ.நா கோரிக்கை..

Update: 2023-10-24 04:27 GMT

போரில் மிகவும் மோசமாக பாதிப்பை அடைந்து கொள்ள காசாவிற்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக இந்தியா உட்பட பல நாடுகள் உதவிகளை அனுப்பி இருக்கிறது. விமானங்களில் எகிப்திற்கு அனுப்பப்படும் மனித குமான உதவிகள் அங்கிருந்து லாரிகள் ராபா எல்லை வழியாக காசாவிற்கு அனுப்பப்படுகின்றன.


இருந்தாலும் அங்கு இருக்கும் மக்களுக்கு அந்த உதவிகள் போதுமானதாக இல்லை என்றும், பெரும்பாலான உதவிகள் கிடைக்காமல் மக்கள் தவிக்கிறார்கள் என்றும் ஐ.நா தன்னுடைய கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது. என்னுடைய காசாவிற்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகள் போதுமானதாக இல்லை என்றும் ஐநா தனது தனது கவலையை மற்ற உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தியது. இதுகுறித்து களத்தில் உள்ள ஐநா உதவி அமைப்புகள் கூறும் பொழுது இது ஒரு சிறிய ஆரம்பம் மட்டும் தான் கிடைக்கும் உதவிகள் போதுமானதாகும் இல்லை.


காசாவில் உள்ள 16 லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு மனிதர்கள் தேவைப்படுகின்றன. இதில் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் மிகவும் பாதிப்படைய கூடியவர்கள்u காசாவின் தற்போதைய நிலை பேரழிவாக இருக்கிறது. எனவே உலகம் இன்னும் அதிகமாக உதவிகளை செய்ய வேண்டும் மற்றும் நாடுகளும் உதவிகளை செய்யும் முன் வரும் மாறும் ஐநா அழைப்பு ஒன்று விடுத்து இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News