கொரோனா அதிகரிப்பு.. 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்த ஒடிசா மாநிலம்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்து வரும் நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதா என ஆலோசனை நடத்தி வருகிறது.

Update: 2021-06-04 12:14 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்து வரும் நிலையில், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதா என ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனிடையே உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களும் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என இந்த முடிவை எடுத்தேன் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News