பணிவான ஆளுமையால் ஒட்டு மொத்த தேசத்தாலும் நேசிக்கப்படுகிறார் குடியரசுத் தலைவர்! பிரதமர் மோடி வாழ்த்து!

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 76வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.;

Update: 2021-10-01 06:03 GMT
பணிவான ஆளுமையால் ஒட்டு மொத்த தேசத்தாலும் நேசிக்கப்படுகிறார் குடியரசுத் தலைவர்! பிரதமர் மோடி வாழ்த்து!

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 76வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.


பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் வாழ்த்து செய்தியில், தனது பணிவான ஆளுமையால் ஒட்டு மொத்த தேசத்தாலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேசிக்கப்படுகிறார். ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சி போற்றத்தக்கது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source: Pm Modi Twiter

Image Courtesy:Hindustan Times

Tags:    

Similar News