ரூ.1575 கோடி செலவில் நாக்பூரில் பிரம்மாண்ட எய்ம்ஸ் மருத்துவமனை - கோலாகலமாக திறந்து வைத்த பிரதமர் மோடி

ரூபாய் 1575 கோடி ரூபாய் மதிப்பீடு எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.;

Update: 2022-12-12 05:12 GMT

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கி இருந்தது. இது அடுத்த 2017 ஆம் ஆண்டு நாக்பூரில் மருத்துவமனை கட்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள். சுமார் ₹ 1575 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வந்தது. மேலும் இந்நிலையில் கட்டப்பட்டு வந்த நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு தயாராகும் நிலையில் இருந்தது.


இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று திறந்து வைத்தார். எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடியால் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த சிறப்பு விழா நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் மற்றும் மாநில கவர்னர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.


நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் போன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட 2019 ஆம் ஆண்டில் பிரதமர் மோடிகள் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் மதுரை இன் மருத்துவமனையில் கட்டுமான பணிகள் இங்கும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News