உலகின் எதிர்பார்ப்பு மையமாக இந்தியா விளங்குகிறது: பிரதமர் மோடி பெருமிதம்!

உலகின் எதிர்பார்ப்பு மையமாக இந்தியா வழங்குகிறது என்று பிரதமர் மோடி அவர்கள் கூறியிருக்கிறார்.

Update: 2022-11-14 09:39 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆந்திர மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் இரண்டாவது நாளான நிகழ்வு அவர் விசாகப்பட்டினத்தில் 26 ஆயிரம் கோடி மதிப்புள்ள வளர்ச்சிப் பணிகளை அடிக்கல் நாட்டை வைத்து பேசினார். அப்பொழுது அவர் கொள்கையில் இப்படித்தான் பிரதம மந்திரி கதி சக்தி திட்டம் நாட்டின் உள்கட்ட அமைப்பு வளர்ச்சியை விரைவுப்படுத்துவது மட்டுமின்றி, செலவினகளையும் குறைத்து இருக்கிறது.


உங்கள் கடமை வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த பார்வை முதன்மையானது. கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பார்வை நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்படாமல் இருக்கிறது என்று மத்திய அரசின் பெரு முயற்சியின் காரணமாக உலகின் பார்வை இந்தியா மீது திரும்பி இருக்கிறது. உலகின் எதிர்பார்ப்புகளின் மையப் புள்ளியாக இந்தியாவின் மாற்றி இருக்கிறோம். பிரதம மந்திரி கதிசக்தி போன்ற திட்டங்கள் நாட்டிற்கு அதிக வெளிநாட்டு முதலீடுகளை இழுத்துக் கொண்டு இருக்கிறது.


விநியோகிய சங்கிலிகள் மற்றும் தளவாடங்கள் பல மாதிரி இணைப்பைச் சார்ந்தது ஆகும். பல மாதிரி போக்குவரத்து அமைப்பு ஒவ்வொரு நகரத்தின் எதிர்காலமாக இருக்கிறது முதன்முறையாக நீல பொருளாதாரம் நாட்டின் முதன்மையாக மாறி இருக்கிறது. துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும் என்பது இந்தியா புரிந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மதிப்பு உலகமெங்கும் பல்வேறு நன்மைகளைக் கொண்டு விளங்குகிறது. முன்பு நாம் இறக்குமதி செய்து கொண்டிருந்த பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடிய ஒரு நிலைமைக்கு நாம் வந்து இருக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News