குப்பையில்லா நகரங்கள்! தூய்மை இந்தியா '2.0' இயக்கம் குறித்து பிரதமர் மோடி பேச்சு!

டெல்லி இன்று நடைபெற்ற விழாவில் அனைத்து நகரங்களும் குப்பையில்லாததாகவும், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்கின்ற தூய்மை பாரத் இயக்கம் 2.0 மற்றும் அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களை நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

Update: 2021-10-01 11:20 GMT

டெல்லி இன்று நடைபெற்ற விழாவில் அனைத்து நகரங்களும் குப்பையில்லாததாகவும், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்கின்ற தூய்மை பாரத் இயக்கம் 2.0 மற்றும் அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களை நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

இதன் பின்னர் அவர் பேசியதாவது: குப்பையில்லா நகரங்களே தூய்மை இந்தியா 2.0 இயக்கத்தின் நோக்கம் ஆகும். இரண்டாவது கட்டத்தில் கழிவுநீர் நிர்வாகத்தை மேம்படுத்துவதுடன், நகரங்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதுடன் கழிவுநீர் நதிகளில் கலப்பதை தடுப்பதை உறுதி செய்யப்படும். 

மேலும், இரண்டாம் கட்ட தூய்மை பணியில் அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றுவதில் முக்கியமான நடவடிக்கை ஆகும். இந்த திட்டத்தை துவக்கி வைப்பது பெருமை அளிக்கிறது. நகர்புறம் வளர்ச்சி பெறுவது சமத்துவத்திற்கு முக்கியமானதாக அமையும் என்றார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News