ராம நவமி தினத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்: பிரதமர் மோடி வாழ்த்து!

Update: 2022-04-10 05:47 GMT
ராம நவமி தினத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்: பிரதமர் மோடி வாழ்த்து!

ராமபிரான் அவதரித்த நாளான இன்று ராமநவமி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் ராம நவமி நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் இறைவன் ஸ்ரீ ராமரின் அருள் கிடைத்து வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் அமைதி, வளம் கிடைக்கட்டும். ஜெய் ஸ்ரீ ராம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Daily  Thanthi

Tags:    

Similar News