விலை உயர்ந்த கைக்கடிகாரம், சுங்க வரி செலுத்தாத நடிகர்: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு!

விலை உயர்ந்த கைக்கடிகாரங்களுக்கு சுங்கவரி செலுத்தாத நடிகர் ஷாருக்கான் தடுத்து நிறுத்தும் போது, மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-14 10:03 GMT

விலை உயர்ந்த கைக்கடிகாரத்திற்கு சுங்கவரி செலுத்தாத நடிகர் ஷாருக்கான் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹிந்தி நடிகர் சாருக்கான் மற்றும் அவரது குழுவினர் நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு தனி விமான மூலம் வந்தனர். இதில் நடிகர் சாருக்கான் மற்றும் அவரது குழுவினர் உடைமைகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது சாருக் கானின் மேல் காவலர் ரவிசங்கர் பையில் ஆறு விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் இருந்தன.


அந்த கைக்கடிகாரங்களின் மதிப்பு 17.8 அதிகார லட்சம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் அதற்குரிய சுங்கவரி செலுத்தவில்லை. இதை எடுத்து அதிகாரிகள் கைக்கடிகாரங்களுக்குரிய சங்க வழியை செலுத்தி விட்டு செல்லும் என்று கூறினார். இதற்கு சாருக் கான் மற்றும் குழுவினர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கு இடையே புது விமான நிலையத்தில் வரி செலுத்தும் கவுண்டர் செயல்படவில்லை.


எனவே சாருக்கான் மற்றும் அவரது செயலாளர்கள் உட்பட ஐந்து பெயர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகள் சாருக் கானின் மெக்காவலர் ரவிசங்கர் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்திற்கு அளித்து சென்று 8.58 காலை அவர் விமான நிலையத்திலிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டார். செலுத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் காரணமாக உங்கள் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News