5000 கி.மீ கடந்து இலக்குகளை தாக்கி அழிக்கும் 'அக்னி 5' ஏவுகணை சோதனை வெற்றி!
நிலத்தில் இருந்து சென்று நிலத்தில் உள்ள மற்றொரு இலக்குகளை தாக்கி அழிக்கின்ற அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஒடிசா மாநிலம், அப்துல்கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை சோதனையானது வெற்றிகரமாக முடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5000 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்க வல்லது இந்த ஏவுகணை. இந்த சோதனை வெற்றியால் எதிரி நாடுகள் நடுங்கியுள்ளது. இதனை வெற்றிகரமாக செய்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Source, Image Courtesy: Puthiyathalamurai