தாஜ்மஹாலின் வரலாறு அறிய உண்மை கண்டறியும் குழு சொன்னது என்ன?
தாஜ்மஹாலின் வரலாறை அறிய உண்மை கண்டறியும் குழு மேல்முறையீட்டு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தி மாவட்ட பா.ஜ.க ஊடக பிரிவு பொறுப்பாளர் ரமேஷ் சிங் அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றே தாக்கல் செய்தார். அப்பொழுது அதில் தாஜ்மஹால் குறித்து பொய்யான வரலாறு கற்பிக்கப்படுகிறது. இதை ஜெய்ப்பூர் மகாராஜா ராஜ் மான் சிங்கம் அவருக்கு பின் ராஜா ஜெய்சிங்கும் நிர்வகித்து வந்தனர். ஷாஜகான் இந்த கோவில் 16,32 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டு அவரது மனைவியின் நினைவிடமாக மாற்றப்பட்டதாக சில வரலாற்று தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாஜ்மஹாலின் உண்மையான வரலாறை கண்டறியும் நோக்கில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. உண்மையை கண்டறியும் குழுவை உருவாக்க உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இந்த உத்தரவிற்கு எதிராக ராஜசிங் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
பின்னர் தாஜ்மஹாலின் உண்மையான வரலாறு கண்டறிய உண்மை குழு அமைக்க கோரிய மனுவுக்கு அலகாபாத் உயிர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்ததில் எந்தவித தவறும் இல்லை. விளம்பர நோக்கத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தார்கள்.
Input & Image courtesy: News