கேரளாவிற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.;

Update: 2021-10-17 10:12 GMT
கேரளாவிற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவிற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.


இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். மீட்டு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புக் குழு கேரளா விரைந்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source: Union Home Minister Amith shah Twiter

Image Courtesy:Times Of India

Tags:    

Similar News