24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் சென்னைக்கு வந்தது, இதனால் என்ன என்ன பயன்கள் ?

24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் சென்னைக்கு வந்தது, இதனால் என்ன என்ன பயன்கள் ?

Update: 2020-04-17 07:54 GMT

சீனாவில் இருந்து 24 ஆயிரம் ரேப்பிட் டெஸ்ட் உபகரணங்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தது.

இதனால் தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றறை கட்டுப்படுத்த ரேப்பிட் டெஸ்ட் உபகரணங்களை சீனாவில் இருந்து வாங்க கேட்டிருந்தது. இந்த உபகரணங்கள் தான் தொற்றறை வேகமாக கண்டுபிடிக்க உதவுகிறது. ஆனால் இந்த கருவி இந்தியாவிற்கு வந்து சேருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளன.

சீனாவில் கொள்முதல் செய்ய செய்யப்பட்ட 5 லட்சம் உபகரணங்கள் நேற்று இந்தியாவிற்கு வந்து அடைந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் 5 லட்சம் ரேப்பிட் டெஸ்டுகளில் 24,000 ரேப்பிட் டெஸ்ட் உபகரணங்கள் சென்னைக்கு வந்து அடைந்தது. இதனைத் தொடர்ந்து பரிசோதனைகளை வேகமாக செய்ய முடியும் என கூறபடுகிறது.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2522778

Similar News