சென்னையில் 2000 ரூபாய் நோட்டு கலர் ஜெராக்ஸ் தயாரித்த கும்பல் - பகீர் தகவல்கள்!
ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் செய்து கள்ள நோட்டு தயாரித்து கும்பல் கைது செய்யப் பட்டுள்ளார்கள்.
சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் நபரிடம் சுமார் 500 கள்ள நோட்டுகள் முப்பதாயிரம் ரூபாய் அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் செய்து கள்ள கள்ள நோட்டு தயார் செய்து கொண்டு தற்போது கைது செய்யப் பட்டுள்ளது. சென்னையில் மணலி புதூர் பகுதி ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள தெருவில் உள்ள ஒரு கலர் ஜெராக்ஸ் மிஷினை இருந்து சுமார் 500 கள்ள நோட்டுகள் உற்பத்தி செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோ ஓட்டுனர் வாகன சிட்டியின் அடிப்பகுதியில் இத்தகைய நோட்டுகளையும் மறைத்து வைத்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் போலீஸ் விசாரணையின் போது இத்தகைய செயல்களில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தற்போது புழல் சிறையில் தற்பொழுது அடைக்கப்பட்டு உள்ளார்கள்.
மேலும் இத்தகைய கும்பலில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணையில் இந்த சம்பவம் வெளிவந்துள்ளது மேலும் அவர்கள் தங்கள் வாக்குமூலத்தின் போது சுமார் 500 நோட்டுகளை அச்சடித்து, இருப்பதாகவும் அதன் மதிப்பு சுமார் 3 லட்சம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு தீர்ப்பதும் அவர்களின் விரைவில் கைது செய்து இருப்பதாகவும் அவர்கள் சார்பில் கூறப்படுகிறது.
Input & Image courtesy: Polimer news