96 படம் எதிர்பார்த்தை விட பெரிய ஹிட் அடித்தது எனக் கூறிய விஜய் சேதுபதி - காரணம் என்ன?

96 படம் எதிர்பார்த்தை விட பெரிய ஹிட் அடித்தது எனக் கூறிய விஜய் சேதுபதி - காரணம் என்ன?

Update: 2020-07-11 11:54 GMT

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்த 96 படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்தப் படம் தமிழின் வெற்றியை அடுத்து இந்த படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர்.

படத்தில் வரும் காட்சிகளும், பாடல்களும் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி 96 படத்தின் வெற்றியைப் பற்றி பகிர்ந்துள்ளார்.

96 படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்க்கவே இல்லை எனக் கூறியுள்ளார்.

Similar News