#BREAKING: அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-04 06:12 GMT

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரை சென்னையில் உள்ள மணப்பாக்கத்தில் இருக்கும் தனியார்மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆனால், அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.  

Similar News