மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை "சிறந்த திட்டம்" என பாராட்டி தள்ளிய நடிகை குஷ்பு.!

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை "சிறந்த திட்டம்" என பாராட்டி தள்ளிய நடிகை குஷ்பு.!

Update: 2020-07-30 14:56 GMT

நடிகை குஷ்பு தற்பொழுது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். மனதில் பட்டதை சரியோ, தவறோ கட்சி பேதம் பார்க்காமல் கூறிவிடுவதில் குஷ்பு சிறந்தவர் அந்த வகையில் இன்று மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஆதரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "சிறப்பான திட்டம்" என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார் அதற்கு பலரும் பல கருத்துக்களை தெரிவித்தனர்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை "சிறந்த திட்டம்" என பாராட்டி தள்ளிய நடிகை குஷ்பு  


ஆனால் உடன்பிறப்புகளோ வேறு விதம் இல்லையா? கட்சி தலைவரே வந்து மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால் கூட அவரையும் ஒருமையில் திட்டும் அளவிற்கு தற்பொழுது பரிணாம வளர்ச்சியில் இருப்பவர்கள் தி.மு.க உடன்பிறப்புகள்.


Similar News