பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் ஐந்து நாயகிகள்..

பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் ஐந்து நாயகிகள்..

Update: 2020-04-01 05:18 GMT

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' புகழ் ஆதிக் ரவிசந்திரனின் இயக்கத்தில் உருவாகும் படம் 'பஹீரா'. பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி கொரோனா அச்சுறத்தல் காரணமாக தற்போது நிறுத்து வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் பிரபுதேவாவுடன் இனைந்து ஐந்து நாயகிகள் நடிக்கிறார்களாம். தற்போது அமைரா மற்றும் காயத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற மூன்று நாயகிகலை புது முகங்களாக தேர்வு செய்யவிருக்கிறதாம் படக்குழு.

Similar News