ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது ! கண்ணீர் வடிக்கும் மலாலா!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டை நேற்று முதல் முழுமையாக கைப்பற்றி விட்டனர். இதனால் அங்கு வாழும் மக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

Update: 2021-08-17 00:15 GMT

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் அந்நாட்டை நேற்று முதல் முழுமையாக கைப்பற்றி விட்டனர். இதனால் அங்கு வாழும் மக்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் செயற்பாட்டாளரும், அமைதிக்கான நோபள் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசஃப்சாய், ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள பெண்களை நினைத்து மிகப்பெரிய கவலையை உண்டாக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளதை முழு அதிர்ச்சியுடன் பார்க்கிறேன். பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் நிலை குறித்தும் கவலை அடைந்துள்ளேன். மனிதாபிமான அடிப்படையில் அங்கு வாழும் பொதுமக்களை பாதுகாக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Source: Puthiyathalamurai

Image Source : OPindia

Image Courtesy: The Economics Times

https://www.puthiyathalaimurai.com/newsview/113067/I-am-really-worried-about-the-status-of-women-in-Afghanistan-says-Malala-Yousafzai

Tags:    

Similar News