30 வினாடிகளில் கைக்குட்டையால் முகக்கவசம் செய்து அசத்திய கிரண்பேடி..

30 வினாடிகளில் கைக்குட்டையால் முகக்கவசம் செய்து அசத்திய கிரண்பேடி..

Update: 2020-04-07 13:51 GMT

கொரோனா வைரஸ்லில் பரவாமல் இருக்கவும், தற்காத்துக் கொள்ளவும் முகக்கவசம் அணிந்து கொண்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே சொல்ல வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது மேலும் முகக்கவசம் கிடைக்காமல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதுடன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் எளிமையான முறையில் முகக்கவசம் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்க விடியோ பதிவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


சுமார் 1-நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் கைக்குட்டையை வைத்து எளிமையான முறையில் முகக்கவசம் எப்படி செய்வது என 20வினாடிகளில் விளக்கம் அளித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Similar News