மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! அதிகமான பெண்கள் மது அருந்துகிறார்கள்! அதிர்ச்சி தகவல்!

மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! அதிகமான பெண்கள் மது அருந்துகிறார்கள்! அதிர்ச்சி தகவல்!

Update: 2019-09-13 06:23 GMT

உலக அளவில் அதிக மது அருந்துவோர் பட்டியலில் இந்தியா ஒன்றாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில்
CADD என்ற அமைப்பு ஓர் ஆய்வினை நடத்தியது. சுமார் 5000 பெண்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் மது அருந்துவோர் எண்ணிக்கை 38% அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. இவ்அறிக்கையின்படி இந்தியர்கள் .2005 - இல் ஓராண்டிற்கு 2.4 லிட்டர் மது அருந்திய நபர்கள் தற்போது 5.7 லிட்டர் மது அருந்துகிறார்கள், எனவும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் மது அருந்துகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வெளிவந்துள்ளது.


பழைய வரலாற்றை புரட்டி பார்க்கும் போது இந்திய கலாச்சாரத்தில் , 90% பெண்கள் மது அருந்தாமல் இருந்திருக்கின்றனர். ஆனால் இன்றைய நிலையில் பெண்கள் மது அருந்துவது சகஜமாகிவிட்டது. வரும் 5 ஆண்டுகளில் இது 25% அதிகரிக்கும்.என சொல்கிறது ஆய்வறிக்கை.


பெண்கள் மது அருந்துவதற்கு கரணம் கலாச்சார சீரழிவு தான் காரணமாக வைக்கப்படுகிறது.


மனம் சந்தியாகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மது சிறந்தது என டிவி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் தொடர்ந்து காண்பிக்கப்படுகிறது.
பெரும்பாலான நிகழ்ச்சிகளில் மது விருந்து இல்லாமல் நிகழ்ச்சிகள் இல்லை


தற்போது உள்ள சூழ்நிலையில் மதுப் அருந்துவதை தவறு என சுட்டிக்காட்டாமல் நாள் தான் பரவாயில்லை என்ற கண்ணோட்ட்டதோடு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்


பெண்கள் பணக்கார குடும்பப் பின்னணி, ஆண்களுடனான சரி சமமகா பழகும் வாய்ப்பு என இருப்பதால் மன அழுத்தம்,ஏற்பட்டாலோ தனிமையாக இருப்பதாலோ , கோபம் வந்தாலோ பிரச்சினைகளுக்கு தீர்வு மது அருந்துதல் என குடிப்பழக்கத்தை நாடுகின்றனர்.


சமூக அந்தஸ்தது கருதி குடிக்கும் பெண்கள் அதிகரித்துள்ளன.


சில பள்ளி கல்லூரி மாணவிகளுக்கும் குடிபழக்கம் வந்துள்ளது.


ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது பெண் சுதந்திரம் பெரியார் சிந்தனை என பொது மேடையில் பேசும் பெண்கள் அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை கண்டிப்புடன் தான் வளர்ப்பார்கள், ஆனால் அவர்களின் பேச்சை கேட்டு சீரழியும் பெண்கள் அதிமாகி வருகின்றனர்.


அது மட்டுமில்லாமல் கலாச்சாரம் மாறி கொண்டு வருகிறது. பெண்ணியம் என்று பேசுபவர்களால் பல பெண்கள் தவறான பாதைக்கு அழைத்து செல்வதும் அதிகமாகி உள்ளது.


பாரதியார் கண்ட புதுமை பெண்கள் இதுவல்ல ஆணுக்கு நிகர் பெண் என்பதை தான் போதித்தார் கலாச்சார சீரழிவு இல்லை


அதேபோல பெரும்பாலான பெண்கள் குடிக்கும்போது, ஒரு முறைக்கு 4 அல்லது அதற்கும் மேற்பட்ட 'பெக்' என்ற அளவில் எடுத்துக்கொள்கின்றனர்''.


Similar News