மோடிக்கு இவாங்கா நன்றி தெரிவித்தார்..

மோடிக்கு இவாங்கா நன்றி தெரிவித்தார்..

Update: 2020-04-02 04:21 GMT

நாடு முழுவதும் முழு ஊரடங்கு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கவும்,உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் யோகா செய்யலாம் என்று கூறி இந்திய பிரதமர் மோடி யோகா அனிமேஷன் வீடியோக்களை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்

அந்த யோகா வீடியோக்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா செய்து வருகிறேன் என அமெரிக்க அதிபரின் மகள் இவாங்காட்ரம்ப் கூறியது சர்வதேச அளவில் வலைதளத்தில் பகிரப்பட்டுவருகின்றனர்

யோகா செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளேன் எனவும் இவாங்கா தெரிவித்துள்ளார்

மோடி வெளியிட்டிருந்த யோகா வீடியோவை  அமெரிக்கஅதிபர் ட்ரம்ப் தனது டுவிட்டரில் மறு பதிவேற்றம் செய்துள்ளார்

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் மோடியின் யோகா வீடியோவை மறு பதிவேற்றம் செய்து பகிர்ந்துள்ளார் அந்த பதிவில் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி என கூறியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது

Similar News