லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா!பார்லிமென்டின் வரலாற்று ஆலோசனையை பெற்ற மசோதா!

Update: 2025-04-02 13:16 GMT
லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா!பார்லிமென்டின் வரலாற்று ஆலோசனையை பெற்ற மசோதா!

வக்பு வாரியம் சமூக நலத்திட்டத்திற்காக முஸ்லிம்கள் எழுதி வைக்கின்ற திட்டங்களை நிர்வகிக்க அமைக்கப்பட்டது இதற்கென தனியாக சட்டங்கள் உருவாக்கப்பட்டு அதன்படி நடந்து வருகின்றன இந்த நிலையில் மத்திய அரசு இதில் சில சட்ட திருத்தங்களை செய்துள்ளது திருத்தம் செய்யப்பட்ட மசோதாவை பார்லிமென்ட் குளிர் காலக் கூட்டத்தொடரின் பொழுது மத்திய அரசு தாக்கல் செய்த பொழுது எதிர்கட்சிகள் கடும் அமலில் ஈடுபட்டன

இதனால் இந்த மசோதா கூட்டுக்குழு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது கூட்டுக்குழுவும் முஸ்லிம்களின் தரப்பை அழைத்து இந்த வங்கு வாரிய திருத்தச் சட்டம் பற்றி ஆலோசனைகளை நடத்தி பணிகளையும் முடித்தது இதனை அடுத்து இன்று ஏப்ரல் 2 இல் லோக்சபாவில் வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார் அப்பொழுது பேசியவர் வக்பு சட்ட திருத்தத்திற்கு 97 லட்சம் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது

இதுவரை பார்லிமென்ட் வரலாற்றிலேயே வேறு எந்த மசோதாவிற்கும் இவ்வளவு விரிவான ஆலோசனை நடைபெற்றது இல்லை என்று கூறியுள்ளார் 

Tags:    

Similar News