ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் - அமைச்சர் காமராஜர்.!

ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் - அமைச்சர் காமராஜர்.!

Update: 2019-12-08 10:32 GMT

திருவள்ளூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைச்சர் காமராஜர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் வெங்காய விளைச்சல் பகுதிகளில் மழை பெய்கிறது அதனால் விளைச்சல் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது விலை ஏற்றம் கண்டுள்ளது இந்த விலை உயர்வு தற்காலிகமானது,


தமிழக பசுமைப் பண்ணை கடைகள் தமிழக அரசு வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது இந்நிலையில் மத்திய அரசு துருக்கி, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்து விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதனால் வருகின்ற 12,13 தேதி தமிழகத்தில் வந்தடையும் இதை இதனை தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


Similar News